அணு விதைத்த உறவு

நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பானது, நமக்கு அவரிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாம் ஒருவர் மீது வைத்துள்ள நம்பிக்கையே, நமக்கு அவரிடமுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. எனக்கு என் மகன் மீது நம்பிக்கை உள்ளது, அவன் என்னை கடைசி வரை வைத்து காப்பாற்றுவான், எனக்கு என் பெண் மீது நம்பிக்கை  உள்ளது, அவள் நான் சொல்லும் பிள்ளையை தான்  திருமணம் செய்து  கொள்வாள், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது, அவர் என்னை கைவிட  மாட்டார் என்று பலரும் கூற நாம் கேட்டதுண்டு. மனிதர்கள் மட்டுமல்ல இதில் நாம் கடவுளையும் விட்டு வைப்பதில்லை. Continue reading

Advertisements