ஆழ்மனதுக்குள் ஓர் பார்வை

உலகத்தில் வாழும் அனைத்து உயிரனங்களை விட, இருக்கும் அனைத்து இயந்திரங்களை விட மிக ஆச்சர்யமானது இந்த மனித உடம்பு என்னும் இயந்திரம் தான். நாம் கண்டுபிடித்த இயந்திரங்களுக்கு கூட அதனை பயன்படுத்தும் விதங்களை பற்றியும், செயல்பாடுகளை பற்றியும் நன்கு விளக்கும் விதமாக ஒரு புத்தகம் இருக்கும். இப்படி தான் மனிதன் செயல்படுவான் என்று ஒரு பொழுதும் கூறி விட முடியாது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்த பிறகும் கூட இன்னும் இந்த மனிதனின் நடவடிக்கை இந்த நேரத்தில் இப்படித் தான் இருக்கும் என்று அவனிடம் நெருங்கி பழகியவர்கள் கூட சிறிது அனுமானிக்க தான் முடியுமே தவிர யாராலும் உறுதியாக கூறி விட முடியாது. அதற்கு மூலக் காரணமாய் இருப்பது, மனிதனுக்குள் இருக்கும் விந்தையிலும் விந்தையான “மனது” தான். Continue reading

Advertisements